alaikadal melae|| christion ||song by Immanuel

Lyrics அலை கடல் மேலே நடந்த என் தேவா நீரே நீர் மாத்திரமே அற்புதத்தின் தேவன் அதிசயத்தின் ராஜன் நீரே நீர் மாத்திரமே நீரே நீர் மாத்திரமே {4} உம்மை அல்லாமல் வேறு ஒரு தெய்வம் எனக்கு இல்லை நாதா உம்மை அல்லாமல் வேறொரு விருப்பம் எனக்கு இல்லை நாதா நீரே நீர் மாத்திரமே {2} அலை கடல் மேலே நடந்த என் தேவா தண்ணீர்கள் வெள்ளங்கள் எனை சூழ்ந்த போதும் என்னோடு இருந்தீரே துன்பங்கள் நெருக்கங்கள் எனை சூழ்ந்த போதும் பாதுகாத்தீரே நீரே நீர் மாத்திரமே {2} அலை கடல் மேலே நடந்த என் தேவா பஞ்சங்கள் பட்டினிகள் தேசத்தில் வந்தாலும் அற்புதமாய் போசித்தீரே வாதைகள் பிணிகள் தேசத்தை சூழ்ந்தாலும் பாதுகாத்த்தீரே என்னைப் பாதுகாத்தீரே நீரே நீர் மாத்திரமே {2} அலை கடல் மேலே நடந்த என் தேவா
Back to Top